Testo X-Machi - Mathangi
Testo della canzone X-Machi (Mathangi), tratta dall'album Ghajini (Original Motion Picture Soundtrack) - EP
எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி
எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி
நான் அழகில் நூறு
விழுக்காடு
தலை சுத்தி போகும் தமிழ் நாடு
கால் பட்ட இடம் எல்லாம்
கட்டெறும்பு மொய்க்கும் அங்கே ஹா ஹா
எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி
டியூன் பண்ணா பேசும் பாரு
உன்ன பற்றி
நீ அழகில் நூறு
விழுக்காடு
தலை சுத்தி போகும் தமிழ் நாடு
கால் பட்ட இடங்களில்
கட்டெறும்பு மொய்க்கும் அங்கே
பெல்லே கிம்பர்ட் இனம் போலே
உன்னை சுற்றி நான் வலம் வர வா
பேரி கோலின் குணம் போலே
நெஞ்சோட ஒட்டிகொள்ளவா
சிலின்டடோன் போல மேலும் துள்ளும்
உள்ளம் உள்ளம்
தட முடைந்து ஓடி வந்த வெள்ளம்
வீசும் காற்றுக்கு விளங்கிட
யார் தான் இங்கே
எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி
டியூன் பண்ணா பேசும் பாரு
உன்ன பற்றி
நான் அழகில் நூறு
விழுக்காடு
தலை சுத்தி போகும் தமிழ் நாட
கால் பட்ட இடம் எல்லாம்
கட்டெறும்பு மொய்க்கும்
யூ ஆர் ரைட் 4
ரைட் நவ் ரைட் நவ்
குறுக்கு எழுத்து புதிர் நானே
மேலிருந்து கீழ் நிரப்பு
வலிக்காத அம்பு ஒன்றை
மனசுக்குள் நீ அனுப்பு
என்னை தொட்டு தொட்டு
சென்ற தென்றல்
வாசம் வீசும்
நான் போட்டு வைத்த பூக்கள் கூட
காதில் பேசும்
என் இதழ்களின் வரிகள்
இலக்கியம் எழுதிடட்டும் டும் ம்ம்
எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி
நீ அழகில் நூறு
ஆஹா ஆ ஆ
தலை சுத்தி போகும்
ஓ ஆ ஹா
கால் பட்ட இடங்களில்
கட்டெறும்பு மொய்க்கும்
அங்கே
Credits
Writer(s): Amaren Gangai, Dj-rmk Dj-rmk
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.