Testo Rangola - Shankar Mahadevan
Testo della canzone Rangola (Shankar Mahadevan), tratta dall'album Ghajini (Original Motion Picture Soundtrack) - EP
தெறிக்கணும், தெறிக்கணும் நம்-தம்
தெறிக்கணும், தெறிக்கணும் நம்-தம்
தெறிக்கணும், தெறிக்கணும் நம்-தம்
தெறிக்கணும், தெறிக்கணும் நம்-தம்
ஓ ரங்கோலா ஹோலா-ஹோலா பெண்ணே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
ஓ ரங்கோலா ஹோலா-ஹோலா ராசா நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
தெறிக்கணும், தெறிக்கணும் நம்-தம்
கோமளவள்ளி, வள்ளி (நம்-தம்)
கண்களால் கொல்லும் வில்லி (நம்-தம்)
திரும்பி நான் நிக்கச் சொல்லி (நம்-தம்)
வச்சுவிடவா மல்லி
காத்தவராயா, ராயா (நம்-தம்)
மல்லிப்பூ வேணாம் போயா (நம்-தம்)
மாலைய வாங்கித்தாயா (நம்-தம்)
என்ன நீ தோளு மேல தூக்கி போயா
ஹோய் ரங்கோலா ஹோலா-ஹோலா பெண்ணே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
ஓ ரங்கோலா ஹோலா-ஹோலா ராசா நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
ஓ, நிலா-நிலா பறந்து வாயே, உலகினை மறந்து வாயே
அழகினை நெருங்கி வாயே அலை அலையா
தொடாமலே அணைக்குறானே, தடாலென இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள, உன்ன மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல குதிக்குது ஆச, குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குலுங்குது சாவி, அத வெடக்குன்னு எடுக்குற பாவி
கைகளால் தொட்டு கசமுசா செஞ்சா கத்திடுவேன் கூவி
ஓ ரங்கோலா ஹோலா-ஹோலா ராசா நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
இளமையை வருடுறானே, இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிரென இருக்குறாளே, பளிரென சிரிக்குறாளே
சுளிரென மொறைக்குறாளே அழகழகா
ஒன் மனக்கடி வண்டி மீது நான் மெனக்கெட்டு ஏறும்போது
கட கடவென்று, தட தடவென்று இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும்போது நீ தொடுகிற எல்லைக் கோடு
விடு-விடு என்று பட படவென்று பறந்தவள் நீதானே, ஓய்
ரங்கோலா
ரங்கோலா ஹோலா-ஹோலா பெண்ணே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
ம்ம், ரங்கோலா ஹோலா-ஹோலா ராசா நீதானோ (தெறிக்கணும், தெறிக்கணும்)
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ (தெறிக்கணும், தெறிக்கணும்)
கோமள
வள்ளி, வள்ளி (நம்-தம்)
கண்களால்
கொல்லும் வில்லி (நம்-தம்)
திரும்பி நான் நிக்கச் சொல்லி (நம்-தம்)
வச்சுவிடவா மல்லி
காத்தவராயா, ராயா (நம்-தம்)
மல்லிப்பூ வேணாம் போயா (நம்-தம்)
மாலைய வாங்கித்தாயா (நம்-தம்)
என்னை நீ தோளு மேல தூக்கி போயா (நம்-தம்)
Credits
Writer(s): Kabilan, Dj-rmk Dj-rmk
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.