Testo Vaa Azhage - Devi Sri Prasad
Testo della canzone Vaa Azhage (Devi Sri Prasad), tratta dall'album Mr. Devi
வா அழகே
இந்த நாள் உனதே
இசை பாடும் பூங்குயிலே
உனை மீண்டும் பார்ப்பதெப்போ
எனை மீட்டும் மெல்லிசையே
உனை மீண்டும் கேர்ப்பதெப்ப
வா அழகே
இந்த நாள் உனதே
வா அழகே
பூஞ்சிரிப்பில் அழகே
என் மூச்சிருக்கு
நீயே இல்லாது போது
வெண்ணிலவும் எனை சுட்டதடி
இறவும் பகலும் உனையே நினைத்தேன்
தினமும் தினமும் உனையே அழைத்தேன்
இனிக்கும் இசையே வா வா
சிரிப்பை கண்டு இங்குதான் பூ பூக்குமடி
வாழ்வே சில காலமடி
என் காதல் என்றும் வாழுமடி
வீசும் காற்று உன் பேர் சொல்லுமே
நீ போய் விட்டால் வானம் அழுமே
என்றும் மனதில் நீ இருப்பாய்
வா அழகே
இந்த நாள் உனதே
இசை பாடும் பூங்குயிலே
உனை மீண்டும் பார்ப்பதெப்போ
எனை மீட்டும் மெல்லிசையே
உனை மீண்டும் கேர்ப்பதெப்ப
வா அழகே
இந்த நாள் உனதே
வா அழகே
வா
Credits
Writer(s): G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.