Testo Nee Illamal - Devi Sri Prasad
Testo della canzone Nee Illamal (Devi Sri Prasad), tratta dall'album Mr. Devi
நீ இல்லாமல் நானும் இல்லை
நீ இல்லாமல் நானும் இல்லை
நீ இல்லாமல் நானும் இல்லை
நீ இல்லாமல் நானும் இல்லை
உனை பார்க்காத நாள் இல்லை
உன் குரல் கேட்காத கனம் இல்லை
அன்பே உனக்காக தான் இந்த சப்தஸ்வரம்
எந்தன் இதயத்திலே ஒரு பூங்காவனம்
என் நெஞ்சில் இருப்பது நீ அல்லவோ
நீ இல்லாமல் நானும் இல்லை
நீ இல்லாமல் நானும் இல்லை
உந்தன் சிரிப்பழகு
அந்த சிரிப்புக்கு விலை இல்லை
உன் அழகை காணாத
எந்த கண்ணும் கண்ணல்ல
உந்தன் மௌனம் ஒரு ராகம்
அந்த ராகம் ஒரு வேதம்
என் நெஞ்சில் இருப்பது நீ அல்லவோ
நீ இல்லாமல் நானும் இல்லை
நீ இல்லாமல் நானும் இல்லை
வானில் பறவை போல்
என் மனம் உன்னால் பறக்குதடி
நீ இல்லாவிட்டால்
இந்த வாழ்க்கை சூன்யமடி
உனைத் தானே நினைத்தேனே
எனை நானே மறந்தேனே
என் நெஞ்சில் இருப்பது நீ அல்லவோ
நீ இல்லாமல் நானும் இல்லை
நீ இல்லாமல் நானும் இல்லை
உனை பார்க்காத நாள் இல்லை
உன் குரல் கேட்காத கனம் இல்லை
அன்பே உனக்காக தான் இந்த சப்தஸ்வரம்
எந்தன் இதயத்திலே ஒரு பூங்காவனம்
என் நெஞ்சில் இருப்பது நீ அல்லவோ
நீ இல்லாமல் நானும் இல்லை
நீ இல்லாமல் நானும் இல்லை
Credits
Writer(s): G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.