Testo Kuthu Madhippa - Benny Dayal feat. Suchithra
Testo della canzone Kuthu Madhippa (Benny Dayal feat. Suchithra), tratta dall'album Pandi (Original Motion Picture Soundtrack)
குத்து மதிப்பா குத்து மதிப்பா
உலகம் இப்ப தெரியுதடா குத்து மதிப்பா
ஞானப் பழமா ஞானப் பழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப் பழமா
ஹேய், குத்து மதிப்பா குத்து மதிப்பா
உலகம் இப்ப தெரியுதடா குத்து மதிப்பா
ஞானப் பழமா ஞானப் பழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப் பழமா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
எங்கே எங்கே எங்கே எங்கே?
ஹேய் சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
எங்கே எங்கே எங்கே எங்கே?
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
சரக்கடிக்கவா, சரக்கடிச்சு
உடம்புல தான் முறுக்கெடுக்க வா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
சரக்கடிக்கவா, சரக்கடிச்சு
உடம்புல தான் முறுக்கெடுக்க வா
குத்து மதிப்பா குத்து மதிப்பா
உலகம் இப்ப தெரியுதடா குத்து மதிப்பா
ஞானப் பழமா ஞானப் பழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப் பழமா
டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்
டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்
உனக்கொரு round'u எனக்கொரு round'u
வாழ்க்கையில் இருக்குதடா
Half'u ன்னா sound'u full'u ன்னா ground'u
இது தான் வாழ்க்கையடா
ஹேய் உனக்கொரு round'u எனக்கொரு round'u
வாழ்க்கையில் இருக்குதடா
ஹா-ஹா half'uன்னா sound'u, full'uன்னா ground'u
இது தான் வாழ்க்கையடா
மீன் காஞ்சா (ஓ-ஓ-ஓ) கருவாடு (ஓ-ஓ-ஓ)
நீ காஞ்சா (ஓ-ஓ-ஓ) திருவோடு (ஓ-ஓ-ஓ)
ஏத்துக்கடா அளவோடு இல்லையென்னா சுடுகாடு
அட வந்தாடு வந்தாடு துக்கத்தை பந்தாடு ஹே-ஏ-ஏ
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
சரக்கடிக்கவா, சரக்கடிச்சு
உடம்புல தான் முறுக்கெடுக்க வா
ஹேய் சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
சரக்கடிக்கவா, சரக்கடிச்சு
உடம்புல தான் முறுக்கெடுக்க வா
டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்
டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்-டும்
குடிக்கிற குடிதான் குடியை கெடுக்கும்
Bottle லில் இருக்குதடா
வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா
அவன் குடி கெட்டிடும்டா
ஏ குடிக்கிற குடிதான் குடியை கெடுக்கும்
Bottle லில் இருக்குதடா
ஏ வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா
அவன் குடி கெட்டிடும்டா
ஆணுக்கு (ஓ-ஓ-ஓ) பெண் போதை (ஓ-ஓ-ஓ)
பெண்ணுக்கு (ஓ-ஓ-ஓ) ஆண் போதை (ஓ-ஓ-ஓ)
பணம் தாண்டா பெரும் போதை
போதையில்லா வாழ்க்கை இல்லை
ஊத்திக்கடா ஏத்திக்கடா மனக்கவலை தீத்துக்கடா ஹேய்
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
சரக்கடிக்கவா (ஹேய்) சரக்கடிச்சு
உடம்புல தான் முறுக்கெடுக்க வா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
சரக்கடிக்கவா, சரக்கடிச்சு
உடம்புல தான் முறுக்கெடுக்க வா
குத்து மதிப்பா (ஹேய்) குத்து மதிப்பா (ஹேய்)
உலகம் இப்ப தெரியுதடா குத்து மதிப்பா
ஞானப் பழமா ஞானப் பழமா
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப் பழமா
ஹேய் சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
(ஹேய்-ஹேய்-ஹேய்-ஹேய்)
ஹோய் சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
(ஹேய்-ஹேய்-ஹேய்-ஹேய்)
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு (ஹேய்-ஹேய்)
சரக்கடிக்கவா, சரக்கடிச்சு (ஹேய்-ஹேய்)
உடம்புல தான் முறுக்கெடுக்க வா (ஹேய்-ஹேய்-ஹேய்)
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு (ஹேய்-ஹா-ஹேய்)
சரக்கடிக்கவா, சரக்கடிச்சு (ஹேய்-ஹா-ஹேய்)
உடம்புல தான் முறுக்கெடுக்க வா (ஹேய்-ஹா-ஹேய்)
Credits
Writer(s): Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.