Testo Vettikattu - Shankar Mahadevan
Testo della canzone Vettikattu (Shankar Mahadevan), tratta dall'album Viswasam (Original Motion Picture Soundtrack)
தூக்குதொரனா அடாவடி
தூக்குதொரனா அலப்பற
தூக்குதொரனா தடாலடி
தூக்குதொரனா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு

அடாவடி தூக்குதொர, அலப்பறையான தொர
தடாலடி சோக்கு தொர, கொணத்துல ஏது கொற
சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்
தொர எழுந்து வந்தா பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி-அடிதடி-அடிதடி
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு, ஹேய்
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
ஹேய், அடாவடி தூக்குதொர, அலப்பறையான தொர
தடாலடி சோக்கு தொர, கொணத்துல ஏது கொற
அடுத்தவன் முன்னால எதுக்குமே கைகட்டி அடங்குற கூட்டமில்ல
படக்குனு முன்னேற நெனைக்கிற ஆளாட்டம் பதுங்கியும் பார்த்ததில்ல
கொடுவாள நாங்க தூக்கி வந்து பக இல்லனு சொல்லி நிப்போம்
கொட சாஞ்சிபோக எண்ணாமலே வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம்
வரும் ரோசத்த காட்டாம மறச்சிக்கிட்டு
வெளி வேசம்தான் போடாம வெளுத்துக்கட்டு
பலம் என்ன? என்ன? என்ன? காட்டு
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு (போட்ரா)
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
அடாவடி தூக்குதொர (ஹேய்), அலப்பறையான தொர
தடாலடி சோக்கு தொர, கொணத்துல ஏது கொற
சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்
தொர எழுந்து வந்தா பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி-அடிதடி-அடிதடி
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு, வேட்டி-வேட்டி-வேட்டி கட்டு
சேர, சோழ, பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு
Credits
Writer(s): D. Imman, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.