Testo Vedan Vandhaacho - Vijay Prakash feat. Sathyaprakash D & ST TFC
Testo della canzone Vedan Vandhaacho (Vijay Prakash feat. Sathyaprakash D & ST TFC), tratta dall'album Vedan Vandhaacho ( From"Mafia Chapter 1")
புயல் கருவில் பூத்தவன்
புலி உருவம் ஏற்றவன்
கண்ணுக்குள்ள அடங்காத கடவுள் போன்றவன்
பசி உறக்கம் தோற்றவன் (இவன்)
நடை அதிரும் பெற்றவன் (இவன்)
எங்கே நீ ஒழிந்தால்
எதிரில் நிற்பவன்
In the belly of the beast
As I feast
You better seize or
Be deceased
Not a tease, yes please
Get your demons on the knees
Not another way
Not another day
It's judgement day
You gotta pay
He came to slay
காக்க வந்தவன்
இவனை தெரியாமல்
வந்து விளையாடு
தெரிந்து கொண்டால்
திரும்பி நீ ஓடு
பகைவர் காட்டில் தனியாகவே
வேடன் வந்தாச்சோ
வேடன் வந்தாச்சோ
ஒற்றை விழி இங்க கடமை ஆற்றது
மற்ற விழி உந்தன் அழகை கூட்டுது
உன் கோப்பையில் நெஞ்சம் நீராடாது
காலை மாலை இரவெல்லாம் நீயடி
மேலை கூட உன்னை போல நானடி
நம் காதலில் பிள்ளை போலெ ஆனது
பதிஞ்சிடும் யாத்திலும்
பொய் வளரும் என் நிழல்
இருளின் கூடத்தில் தீ தீர்க்கும்
என் நிழல்
இவனை தெரியாமல்
வந்து விளையாடு
தெரிந்து கொண்டால்
திரும்பி நீ ஓடு
இறங்கி சுத்தம் செய்வேன்
இதுவும் என் வீடு
வேடன் வந்தாச்சோ
இதை வேட்டை தீர்ந்தச்சோ
Get ready for the thunder
Now get ready for the pain
Get ready for the showers
All the bullets not the rain
இப்பயன் அடிச்ச காத்து
இப்பொய்ய வழிக பொது
வெட்டி பேச்சு நேரம் இல்லை
வெட்டி சாயிக நேரம் எது
Yes I'm a monster
A boogeyman, a fowler
Run and hide now
Hit you like a baller
Got my bow, got my arrows
I'm a hunter
I'm an old-school OG
With a brand new swagger
Credits
Writer(s): Vivek, Jakes Bejoy
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.