Testo Unn Arulaalae - Rajkumar
Testo della canzone Unn Arulaalae (Rajkumar), tratta dall'album Annamalaiyar 108 Pottri
உன்னருளாலே வாழுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
உன் திருவடியை நாடுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
மலை உருவாகி மண்ணில் நின்றாய்
அருணாச்சலசிவ சங்கரா
மனதை அடக்கி மமதை அழித்தாய்
அருணாச்சலசிவ சங்கரா
உயிர்கள் யாவும் உறையும் நிலையே
அருணாச்சலசிவ சங்கரா
உலகம் பொய்யென உணர்வே ஒளியே
அருணாச்சலசிவ சங்கரா
எங்கும் நீயே எதிலும் நீயே
என்னுயிர்நீயே சங்கரா
வாழ்வும் நீயே வளமும் நீயே
தருவாய் அருள்வாய் சங்கரா
உன்னருளாலே வாழுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
உன் திருவடியை நாடுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
விண்ணாய் மண்ணாய் காற்றாய்
கனலாய் நீராய் நீயே சங்கரா
விதியாய் மதியாய் கதியாய்
நிதியாய் விளையாய் நீயே சங்கரா
அனலாய் அருவாய் அழகாய் அருள்வாய்
அருணாச்சலசிவ சங்கரா
உனைநான் துதிக்க எமைஆட்கொள்வாய்
அருணாச்சலசிவ சங்கரா
உன்னருளாலே வாழுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
உன் திருவடியை நாடுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
தீபச்சுடரில் ஒளிரும் சிவமே
அருணாச்சலசிவ சங்கரா
அனலாய் தோன்றும் அதிசய மலையே
அருணாச்சலசிவ சங்கரா
சிந்தனை தெளிவே சிவனின் உருவே
அருணாச்சலசிவ சங்கரா
தினம் உனை துதித்தால் துயரினை தீர்பாய்
அருணாச்சலசிவ சங்கரா
உன்னருளாலே வாழுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
உன் திருவடியை நாடுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
சுந்தரவடிவே சுடர்ஒளி முகமே
அருணாச்சலசிவ சங்கரா
சூட்சமபொருளே சுகம் தரும் அருளே
அருணாச்சலசிவ சங்கரா
ஞானங்கள் வேண்டி யாகங்கள் கூட்டி
அருணாச்சலசிவ சங்கரா
உன்னடி தேடி அடைவோம்நாடி
அருணாச்சலசிவ சங்கரா
உன்னருளாலே வாழுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
உன் திருவடியை நாடுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
தீபங்கள் ஏற்றி உன்னருள் வேண்டி
அருணாச்சலசிவ சங்கரா
தாகங்களாலே உன் புகழ்பாடி
அருணாச்சலசிவ சங்கரா
பக்தனைக் காக்கும் பரம்பொருள் நீயே
அருணாச்சலசிவ சங்கரா
பாவங்கள் தீர்பாய் உன்னடி சேர்பாய்
அருணாச்சலசிவ சங்கரா
உன்னருளாலே வாழுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
உன் திருவடியை நாடுகின்றோம்
அருணாச்சலசிவ சங்கரா
Credits
Writer(s): Delhi Mohan, P.t.ramesh
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.