Testo Thiruvaroor Therae - Srikanth Deva, Udit Narayan & Anuradha Sriram

Testo della canzone Thiruvaroor Therae (Srikanth Deva, Udit Narayan & Anuradha Sriram), tratta dall'album Pazhani (Original Motion Picture Soundtrack)

ஏய் அங்க தொட்டு இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே
அட கையதொட்டு காலதொட்டு மடக்கிப்புட்டானே
ஏய் தும்பர தும்பர தும்பர தும்பா ரே, ஆ ஆ ஆ ஆ
ஏய் தும்பர தும்பர தும்பர தும்பா ரே, ஆ ஆ ஆ ஆ
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
அட மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்குன சிலையா நிக்குறேண்டா
தென்காசி போவோம் வரியா
சிவனே நீ எனக்கு முறையா
அடி மதுரைக்கு போவோம் வரியா
இந்த மீனாட்சி உனக்கு துணையா
அரே ஆ அரே ஆ அரே ஆ அரே ஆ...
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
அட மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்குன சிலையா நிக்குறேண்டா
ஈச்சு எலுமுச்சு இதாண்டா dance'u
ஈச்சு எலுமுச்சு இதாண்டா dance'u
ஈச்சு எலுமுச்சு இதாண்டா dance'u
திண்டுக்கல்லு பூட்டு என்ன விலை
நீ திருடிகிட்டு போனா குத்தமில்ல
அடி Mysore'u பாக்கு என்ன விலை
நீ தொட்டுபுட்டா புட்டுபுட்டா குத்தமில்ல
கோலாரு போயி வரலாமா
கட்டி தங்கம் பெறலாமா
கட்டி தங்கம் உனக்கெதுக்கு
உன் மேனியே அதுல தானிருக்கு, ஆ ஆ ஆ ஆ
நெய்வேலி போயி வரலாமா
மின்சாரம் கொஞ்சம் பெறலாமா
மின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு
உன் கண்ணுல அந்த power இருக்கு
ஊர் ஊரா போவோமா
ஊர சுத்தி பாப்போமா
ஹேய் ஊர் ஊரா போவோமா ஊர சுத்தி பாப்போமா
ஆத்தாடி அம்மாடி ஆள விடுமா...
அரே ஆ அரே ஆ அரே ஆ அரே ஆ...
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்கின சிலையா... ஆ ஆ ஆ
அச்சச்சோ
அச்சச்சச்சோ
அச்சச்சோ, அச்சச்சச்சோ, அச்சச்சச்சோ...
அரே காஞ்சிபுரம் பட்டு என்ன விலை
நீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை
ஏய் தூத்துகுடி முத்து என்ன விலை
நீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே
அலங்கானல்லூர் போவோமா
ஜல்லிக்கட்டு பாப்போமா
ஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு
கயித்து கட்டில் இங்கிருக்கு, ஆ ஆ ஆ ஆ
Kerala போயி வரலாமா
ராஜ வைத்தியம் பெறலாமா
ஹேய் ராஜ வைத்தியம் உனக்கிருக்கு
ராணி வைத்தியம் எனக்கிருக்கு
ஊர் ஊரா போவோமா
ஊர சுத்தி பாப்போமா
ஹேய் ஊர் ஊரா போவோமா ஊர சுத்தி பாப்போமா
ஆத்தாடி அம்மாடி ஆள விடுமா... ஆ
அரே ஆ அரே ஆ அரே ஆ அரே ஆ...
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
அட மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்கின சிலையா நிக்குறேண்டா
தென்காசி போவோம் வரியா
சிவனே நீ எனக்கு முறையா
அடி மதுரைக்கு போவோம் வரியா
இந்த மீனாட்சி உனக்கு துணையா
அரே ஆ அரே ஆ அரே ஆ அரே ஆ
அரே ஆ அரே ஆ அரே ஆ அரே ஆ
அச்சச்சச்சோ...



Credits
Writer(s): Srikanth Deva, Perarasu
Lyrics powered by www.musixmatch.com

Link

Disclaimer: i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare direttamente Musixmatch nel caso tu sia un artista o un publisher.

Elenco artisti

© 2026 Riproduzione riservata. Rockol.com S.r.l.
Policy uso immagini

Rockol

  • Utilizza solo immagini e fotografie rese disponibili a fini promozionali (“for press use”) da case discografiche, agenti di artisti e uffici stampa.
  • Usa le immagini per finalità di critica ed esercizio del diritto di cronaca, in modalità degradata conforme alle prescrizioni della legge sul diritto d'autore, utilizzate ad esclusivo corredo dei propri contenuti informativi.
  • Accetta solo fotografie non esclusive, destinate a utilizzo su testate e, in generale, quelle libere da diritti.
  • Pubblica immagini fotografiche dal vivo concesse in utilizzo da fotografi dei quali viene riportato il copyright.
  • È disponibile a corrispondere all'avente diritto un equo compenso in caso di pubblicazione di fotografie il cui autore sia, all'atto della pubblicazione, ignoto.

Segnalazioni

Vogliate segnalarci immediatamente la eventuali presenza di immagini non rientranti nelle fattispecie di cui sopra, per una nostra rapida valutazione e, ove confermato l’improprio utilizzo, per una immediata rimozione.