Testo Siragadikkum Nilavu - Karthik feat. Rita
Testo della canzone Siragadikkum Nilavu (Karthik feat. Rita), tratta dall'album Suraa
சிக்கு-சிக்குமாமா, சிக்குமாமா
சிக்கு-சிக்குமாமா, சிக்குமா, சிக்குமா
சிக்கு-சிக்குமாமா, சிக்குமாமா
சிக்கு-சிக்குமாமா, சிக்குமா, சிக்குமா
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்ததென்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டுமொரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்ததென்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டுமொரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
என் வீட்டில் எல்லாப்புறமும் உன் வாசம் ஏன் தந்தாய்
என் வீட்டில் எல்லாப்புறமும் உன் வாசம் ஏன் தந்தாய்
சில நேரம் யாரை கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
என் கால்கள் தனியாக உன்பின்னே செல்கிறதே
என் நெஞ்சு துணியாக உன் வழியில் கிடக்கிறதே
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீதான்
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்ததென்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள்கூட நீ செய்ய பிடிக்கிறதே
அறியாத குழந்தைபோல் என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கிறதே
பட்டியலை எழுது தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன்தானே
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்ததென்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
புன்னகைகள் சிந்தும் பொன்நகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான்
Credits
Writer(s): Mani Sharma, Snehan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.