Testo Seena Thana - Grace
Testo della canzone Seena Thana (Grace), tratta dall'album Non-Stop Kollywood Dance Hits
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
யக்கா யக்கா
யக்கா யக்கா
யக்கா
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புக்குள்ளே உடுக்கடிச்சா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வைத்த மட்டும் நிறைச்சிக்கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
Lunch-க்கொரு மஞ்சுளாவும்
Dinner-க்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்
உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு பண்ணேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போனா டோய்
என்னுடய தேகம் இது
எங்க எப்போ வெக்கப்படும்
என்ன ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்த்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா school'uh
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளத் தோலை பாத்துபுட்டா
கடத்த துடிக்குதடா காலு
Monkey'ல இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயும் இல்லயே
வாழ்க்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போனா டோய்
Credits
Writer(s): Bharadwaj, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.