Testo Saanjikkava - D. Imman feat. Sid Sriram
Testo della canzone Saanjikkava (D. Imman feat. Sid Sriram), tratta dall'album Kaari (Original Motion Picture Soundtrack)
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ...
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி
முள்ளு புதர் ஓரம் புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும் மின்னல் இரவில்
லட்சம் புள்ளி போட்ட நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன் பெண்ணின் உருவில்
அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ...
Credits
Writer(s): David Imman, Anand Lalith
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.