Testo Romeo Aatam Pota - Udit Narayan feat. Hariharan
Testo della canzone Romeo Aatam Pota (Udit Narayan feat. Hariharan), tratta dall'album Mr. Romeo
உள்ளல்லே உள்ளே உள்ளே உள்ளே உள்ளல்லே லே லே
உள்ளல்லே உள்ளே உள்ளே உள்ளே லே லே உல் அல்லே
Romeo ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
உள்ளல்லேலோ உள்ளே உள்ளே லேலோ
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது
Rubber போல சொன்ன படி துள்ளுது பார்
Romeo ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே
நிலவே நிலவே
நிலவே நிலவே
அடடா ஜாதி குதிரை இது
என்னை தான் தேடி திரிகிறது
கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன்
கழுத்தின் கீழே புறாக்கள் கண்டேன்
ஒரு கண்ணில் பார்த்தாலே
ஒரு வாரம் எழ மாட்டேன்
இரு கண்ணில் பார்த்தாலோ
என்ன ஆகும் சொல்ல மாட்டேன்
இந்த ரோட்டு தாமரை என்ன விலையோ
இவள் கண்ணில் மிதப்பது என்ன கலையோ
சிரிக்கும் போது சிலிர்த்து கொண்டேன்
இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்தி கொண்டேன்
உள்ளல்லே உள்ளே உள்ளே உள்ளே உள்ளல்லே லே லே
உள்ளல்லே உள்ளே உள்ளே உள்ளே லே லே உல் அல்லே
Romeo ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே
உள்ளல்லே லே உள்ளல்லே லே லே
உள்ளல்லே லே உள்ளல்லே லே லே
எனக்கு ராஜ மச்சம் இருக்கு
இனிமேல் யோகம் உச்சம் இருக்கு
காற்றிலே ஏறி உலாவும் வருவேன்
கை காலை நீட்டி நிலாவை தொடுவேன்
யாரையும் தூசை போலே துச்சம் என்று எண்ணாதே
திருகாணி இல்லை என்றால் ரயிலே இல்லை மறவாதே
என்னை ரோட்டில் எரிந்தது உனது விதி
நான் சாலை மனிதனின் பிரதிநிதி
பிறக்கும் முன்னே
விழித்து கொண்டேன்
அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்
Romeo ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
Romeo ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது
Rubber போல சொன்ன படி துள்ளுது பார்
Romeo ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே
Credits
Writer(s): Vaali, A. R Rahman
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.