Testo Pilla - Sekanth feat. Rita
Testo della canzone Pilla (Sekanth feat. Rita), tratta dall'album Avathaarudu
மயிலே மயிலே இறகு போடு ...
மயிலே மயிலே இறகு போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்கமாட்டா
வா நல்லழகா என்னை உருக வச்ச மெழுகா
நீ என்ன அசினா நெஞ்சில் ஒட்டிக்கிட்டா பிசினா
ஏழு எட்டு நாலா நானும் தூக்கம் கெட்டு
வந்து நின்னேனே ஓரங்கட்டு
come on babe lets go party tonite
no no babe you just cant get me
மயிலே மயிலே இறகு போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்கமாட்டா
வயசு பொண்ணு உன் வாலிபத்த கண்டாக்க
விழுவா உன் மேல தொப்புன்னு தான்
உலுக்கும் உண்டியலா குமரி நீ சிரிசாக்க
மனசில் தீப்பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கை தொட்டாலே உச்சி வரைக்கும்
உன்கைகள் பட்டாக்க மின்னல் அடிக்கும்
ராவானா உன்னை நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா வீட்டுக்கு நான் வெள்ளை அடிப்பேன்
அட போயா போ கிட்ட வாயா வா
உன்னை கவுக்க ஆகாது
கேட்க கேட்க நூறு முத்தம் தரனும்
நாலு உதடும் நாளும் சத்தம் இடனும்
தயிரை மத்தால கடையிறது போல தான்
உயிரை கண்ணால கடஞ்சி புட்டே
பழத்த பொன் வண்டு குடையறது போல தான்
மனதின் உள்ளார குடஞ்சி புட்டே
குத்தால சாரல் தான் உன்னில் இருக்கு
தென்காசி தூறல் தான் என்னில் இருக்கு
ரெண்டும் தன் ஒன்னான வெல்ல பெருக்கு
நாளெல்லாம் நீராட போதும் நமக்கு
மானே வா பசும்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காது
நம்ம காட்டில் இப்போ நல்ல மழை தான்
அட இன்னும் இன்னும் பெய்ஞ்சா என்ன பிழை தான்
Credits
Writer(s): Srikanth Deva, Vennelakanti
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.