Testo Pattas - Dialogue Promo - Dhanush feat. Vivek - Mervin
Testo della canzone Pattas - Dialogue Promo (Dhanush feat. Vivek - Mervin), tratta dall'album Pattas - Dialogue Promo
நமக்கு எது நல்லதுங்கறது (hey hey)
நம்ம மண்ணுக்கு தான் தெரியும் (hey hey hey)
அந்த மண்ணோட ஈரத்தை, காயாம காப்பாத்தி (hey hey)
அடுத்த தலைமுறைகிட்ட கொண்டுபோய்
சேக்கறது நம்ம கடமை இல்லையா?
Kickboxing
உலகத்துலயே இது தான் No.1
Nobody in India have the guts to face my son
டேய் தம்பி, உன்னை எல்லாம்
தண்ணி இல்லாம குளிப்பாட்டி
Towel இல்லாம துவட்டிவுட்டுறுவேன்
உன் வித்தைய காட்டு நைனா
நீ வழக்கம் போல வித்தை காமிச்சதையும் பாத்தேன்
அந்த அம்மா உங்கிட்ட கெத்தை காமிச்சதையும் பாத்தேன்
இன்னமா, ரெண்டு பேரும் friends ஆயிட்டீங்க போல் இருக்கே
ஆமா sir, முஸ்தஃப்பா முஸ்தஃப்பா
Chill bro ரொம்ப chill bro
கூப்ட்டியா? போடா
Cool buddy, take care (we are winner, winner, chicken dinner)
ரெண்டு பேர் கூட வந்திருக்காங்கன்னா
ஏதோ plan ஓட தான் வந்திருக்காங்க
யார்ரா அவன்? அவன் முகத்தை காட்டு
மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ
Sir இது நம்ம அடிமுறை sir (இப்ப வாடா)
Mother of all Mantras
என்ன தம்பி, முதுகுக்கு பின்னாடி
ஒளிஞ்சுகறதுக்கு பேரு தான் அடிமுறையா?
பேருக்கு பின்னாடி அப்பன் பேரை
போட்டுகறதுல மட்டும் புள்ளைக்கு பெருமை இல்லைடா
அந்தப் பேரை காப்பாத்தற மாறி நடந்துக்கனும்
பேரு
வெறியாகுது வா இப்ப வாடா
போடுங்கடா வெடிய
Credits
Writer(s): Vivek, Mervin
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.