Testo Paraparapa Oru Ooru - Ranjith
Testo della canzone Paraparapa Oru Ooru (Ranjith), tratta dall'album Bangalore Naatkal (Original Motion Picture Soundtrack)
பரபரப்பா ஒரு ஊரு bangalore'uh
பரவசமா மூணு பேரு தாருமாறு
புதுவானம் தலைமேலே
புயல்காற்றில் இலைபோலே
பறந்தோம் பறந்தோம்
ஓ ஹோ நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
பரபரப்பா ஒரு ஊரு bangalore'uh
பரவசமா மூணு பேரு தாருமாறு
கட்டுப்பாடு இங்கே இல்லை
கட்டிப்போட யாரும் இல்லை
பட்டாம்பூச்சியாக மாறிப் பறக்கிறோம்
தொட்டி மீனைக் கொண்டுவந்து ஆற்றுக்குள்ளே விட்டதுபோல்
தட்டுத்தடுமாறி இதை ரசிக்கிறோம்
இதயத்தை என்னமோ செய்யுதே ஹோ
இரு கால்கள் சக்கரம் ஆகுதே
வேர்க்காத வெயில் அழகு
பார்க்காத பாதை அழகு
அழகோ அழகு
ஓ ஹோ, நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
வழியெல்லாம் முகம் புதுசு
எது மேற்கு எது கிழக்கு
மிரண்டே பறந்தோம்
ஓ ஹோ நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
நம்ம ஊரு bangalore'uh
புதுபுதுசா ஒரு ஊரு
Credits
Writer(s): Gopi Sunder, Viveka
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.