Testo Oru Saayangalam - Sam C.S.
Testo della canzone Oru Saayangalam (Sam C.S.), tratta dall'album K13 (Original Motion Picture Soundtrack)
ஒரு சாயங்காலம்
சாம்பல் ஆகும் நேரம்
ஆசை ஏறி
வேசம் மாறி
வந்தா வந்தா ஒரு பூச்சி
இந்த உலகம்
பார்க்கும் பார்வைக்கு எல்லாம்
ரசனைகள் ஒன்னுமில்லை, எல்லாம் சும்மா
உன்னை ரசிக்க, ருசிக்க, புசிக்க
பாவம் பாக்காத
காலம் பாக்காத
நேரம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
தயங்கியே வாழும் உலகம் இது
தடையங்கள் தேடும் உலகம் இது
தனக்கென எவனுக்கும் ரசனை இல்ல
ரசனைய உணர்ந்திக்க விருப்பம் இல்ல
வலைக்குள்ளே
அவள் வந்தாள்
கதை மோகம் கொண்டு
இங்கு அவன் வந்தான்
கரையேற
உயிர் கீறி
மடை தாண்டி
மடை தாண்டி
வெறிகொண்டு
வெறிகொண்டு
வெறிகொண்டு
வெறிகொண்டு
வெறிகொண்டு
வெறிகொண்டு
வெறிகொண்டு
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம்
கதைய முடிச்சான்
தடையம் அழிச்சான்
உலகில் ஜெயிச்சான்
கதைய முடிச்சான்
தடையம் அழிச்சான்
உலகில் ஜெயிச்சான்
Credits
Writer(s): Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.