Testo Oru Porambokku - Yuvan Shankar Raja feat. Silambarasan TR
Testo della canzone Oru Porambokku (Yuvan Shankar Raja feat. Silambarasan TR), tratta dall'album Kedi Billa Killadi Ranga (Original Motion Picture Soundtrack)
Cheers
மச்சான் நாளைக்கு New year
இன்னையோட இந்த குடிய விட்றோம் டா
சத்தியம் டா...
ஒரு பொரம்போக்கு மொத மொதல்ல
சரகடிக்க கத்து தந்தா
அவன நானும் பாத்துபுடா சுட்டுடுவேன் டா
அட எத்தனயோ newyear'ல் என்னெனவோ விட்டிருக்கோம்
இன்னயோட சரக்க நம்ம விட்டுடுவோம் டா
டேய் quarter'க்கு no, beer'க்குதா no
சத்தியமா no இன்னயோட குடி no
ஹேய் தலவலிக்கு no ஒலரலுக்கு no
Vomit'க்கு no இன்னயோட குடி no
பல சரக்க அடிச்சிருக்கோம்
புத்தி கெட்டு நாம் அலஞ்சிருக்கோம் வா நண்பா
Brandy'க்கு தா no whiskey'க்கு தா no
Gin'க்கு தா no இன்னயோட குடி no
Party'க்கு தா no போதைக்கு தா no
புரிஞ்சுக்குடா no இன்னயோட குடி no
First love தோத்தவுடன் beer அடிக்க தோனு
அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானு
ஒரு peg உள்ள போனவுடன் போன் அடிக்க தோனு
என்ன சொன்ன என்ன கேட்டா மறந்துடுவேன் நாழு
சந்தோஷத்துக்காக சரக்கடிச்சேம் டா
அட துக்கம் வந்தா கூட சரகடிச்சேம் டா வா நண்பா
ஹேய் large'கு தா no small'க்கு தா no
Cutting'க்கு no இன்னயோட குடி no
Foreign'கும் no local'க்கும் no
Holiday'க்கும் no போடா போடா குடி no
ஏழு எட்டு halfboil உள்ள தள்ளி குடிச்சோ
அத்தனையும் சோத்து வெச்ச கோழி பன்ன இருக்கு
உன் sister'ரோட கல்யாணத்தில் friends சேத்து குடிச்சோ
அப்பனோட சொத்தெல்லாம் அப்படித்தான் அழிச்சோ
Bachelor life'ah enjoy பண்ணத்தா
இந்த நாத்தத்துக்குள்ள நம்ம விழுந்தோம் டா வா நண்பா
அவன் கேப்பான் no இவன் கேப்பான் no
மயங்காத no இன்னையோட குடி no
வெருப்பு வரும் னோ வெரட்டி வரும் no
வருந்தாத no செத்தாலும் குடி no
ஒரு பொரம்போக்கு மொத மொதல்ல
சரகடிக்க கத்து தந்தா
அவன நானும் பாத்துபுடா சுட்டுடுவேன் டா
அட எத்தனயோ new year'ல் என்னெனவோ விட்டிருக்கோம்
இன்னயோட சரக நம்ம விட்டுடுவோம் டா
மாப்புள்ள கடைசியா ஒரு half சொல்லுவோமா?
No ஒரு full'ae செல்லுவோ
இது தான்டா நட்புக்கழகு
Credits
Writer(s): Yuvanshankar Raja, Na. Muthukumar
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.