Testo Oorukaaran - Hiphop Tamizha feat. ERA & Chinna Ponnu
Testo della canzone Oorukaaran (Hiphop Tamizha feat. ERA & Chinna Ponnu), tratta dall'album Oorukaaran
ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா
One day I'll die
Till then I'll try
Until then I, starve through the night
ஒரு வேளை சோத்துக்கு சிங்கி
தெனம் தெனம் I'll be hungry
ஒரு வருசம் சென்னையில தங்கி
Let's save பணம் in the வங்கி
என் room'ல வெளிச்சம் மங்கி
நான் current bill கட்டலடா சொங்கி
என் வாழ்விலும் வெளிச்சம் மங்கி
உனக்கு இனி வடையெல்லாம் கிடையாதுடா monkey
டீ கட சேட்டா சொன்னாறு
In viswasam savage செஞ்சாரு
But he said set ஆகல சும்மாரு
I was treated like a கூட இருந்த குமாரு
கட்டண கழிப்பிடத்தில் மூக்கப் பொத்தி குளிக்ககனும்
Rent'கு பணம் கட்ட ரா பகலா உழைக்கனும்
கண்டத தின்னாலும் கம்முனு தான் இருக்கனும்
அசிங்கப் படுத்துனாலும் அசராம சிரிக்கனும்
இதயெல்லாம் பன்னாத கெடைக்கும்டா வாய்ப்பு
Light'ah மொறச்சாலும் வப்பாங்க ஆப்பு
So மச்சான் பழகிக்கோ
வாய்ப்பு கிடைக்கலனா துனிஞ்சு போ
No I'm a ஊருக்காரன்
Go தமிழ் வாத்தியார் பேரன்
So என்ன மொக்க பன்னா
Bro அடிச்சு தொவைக்க போரேன்
சென்னை சென்னை சிங்கார சென்னை
ஆழகுல நான் மயங்கி பாத்தா
Bus'la போரப்போ purse'la சில்லறை இல்ல
Conductor சொன்னாறு கோ...
ஊருக்காரன்ன் bro
தமிழ் வாத்தியார் பேரன் bro
என மொக்க பன்னாக்கா
திமிரி ஜெயிக்க போரேன் bro
ஏ ஊருக்காரன் bro
தமிழ் வாத்தியார் பேரன் bro
என மொக்க பன்னாக்கா
திமிரி ஜெயிக்க போரேன் bro
ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
காந்தி புரத்துக்கு வண்டிய உட்றா
ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
SETC bus'ah புட்றா
ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
கோயம்பேடு கண்ண தொறடா
(ஏ கோயம்பேடு வந்துருச்சு இறங்குங்க...)
Ready
ஆ எனது வலிகள்
நான் எழுதும் வரியில்
நான் சொல்லும் கதையும்
நிஜங்கள் அனைத்தும் இங்கு
இசை மட்டும் எங்கள் இருட்டில் வெளிச்சம்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ள
மழை வந்தா உள்ள தண்ணீயும் நிரம்பும்
மூனு வேளை சோத்துக்கு இல்ல
எத்தன நாள் இங்கு பசியில் உறக்கம்
படிக்காம புடிச்சத செஞ்சா, எப்படி பொழப்ப நீ எல்லாம்?
கண்டிப்பா நீ உறுப்பட மாட்ட, யாரு கேப்பா நீ rap பன்னா?
என்ன கூட்டிட்டு போக என் தந்தையும் இல்ல
அவர் சொன்ன வார்த்தை எல்லாம் என் நெஞ்சுக்குள்ள
சொல்லிசை கலையில் நான் அடி எடுத்திட
நில நடுக்கங்கள் இனி பறவிடும்
ஹே எத்தன வருசமா நானும் காத்திருக்க நான் வெளிய போரேன்
ஹே மொத்தமா வீட்ட விட்டுதான் ஜெயிக்க வந்தா
அவன் ஊருக்காரன்
Hey now I'm vibing with Hiphop Tamizha
Baby they call me E-R-A The Era
ஊருக்காரன் bro (உள்ளுக்குள்ள)
தமிழ் வாத்தியார் பேரன் bro (என்னைக்குமே)
என மொக்க பன்னாக்கா
திமிரி ஜெயிக்க போரேன் bro
ஹே ஊருக்காரன் bro (உள்ளுக்குள்ள)
தமிழ் வாத்தியார் பேரன் bro (என்னைக்குமே)
என மொக்க பன்னாக்கா
திமிரி ஜெயிக்க போரேன் bro
ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
Ok right'u எல்லாம் set'ah
ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
அப்ப புரியல இப்ப புரியல
ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
முடிஞ்சா வந்து இப்ப புட்றா
ஊருக்காரன் bro, நான் ஊருக்காரன் bro
Credits
Writer(s): Jeeva R, Rangadhithya R. V.
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.