Testo Nallamdhana - STR, Yuvan Shankar Raja, Earl, Suzi Q & Suvi
Testo della canzone Nallamdhana (STR, Yuvan Shankar Raja, Earl, Suzi Q & Suvi), tratta dall'album Silambattam (Original Motion Picture Soundtrack)
Yo people, all you தமிழ் out there
Yeah, look back look front people, what do you see?
Uh, are we fixed with Yuvan, hip-hop and தமிழ் டப்பாங்குத்து
Are you ready to go?, on with the show தமிழ் தேசி lemme hear you
Halla, ho, ho-oh, ho, ho, ho, ho
In the house for you people
Your very own Simbu
நலம்தானா-நலம்தானா?
உடலும் உள்ளமும் நலம்தானா?
அய்யோ-அய்யோ ஆத்தா, மொறச்சு-மொறச்சு பாத்தா
நலம்தானா-நலம்தானா?
உடலும் உள்ளமும் நலம்தானா?
நலம்தானா-நலம்தானா?
உடலும் உள்ளமும் நலம்தானா?, உடலும் உள்ளமும் நலம்தானா?, ஹேய்
நலம்தானா-நலம்தானா?
உடலும் உள்ளமும் நலம்தானா?, உடலும் உள்ளமும் நலம்தானா?
அடி உட்டாலக்கடி ஜின்னு, நீ உருட்டி எடுத்த bun'u
அடி ஏதாச்சும் நீ பண்ணு, இனி நீயும் நானும் ஒன்னு
என்கிட்ட நீயும் வாடா, என்ன கட்டிப்போட்டு போடா
எட்டிப்போனா விடமாட்டேன், என்ன விட்டுட்டு நீ ஓடாதடா
அய்யய்யோ ஆத்தா, மொறச்சு பாத்தா
அய்யய்யோ ஆத்தா, மொறச்சு பாத்தா
அய்யோ-அய்யோ ஆத்தா, அவ மொறச்சு-மொறச்சு பாத்தா
ஏ அய்யோ-அய்யோ ஆத்தா, அவ மொறச்சு-மொறச்சு பாத்தா
நலம்தானா?, யம்மா நலம்தானா?
உடலும் உள்ளமும் நலம்தானா?, உடலும் உள்ளமும் நலம் தானா
Hey girl, that's the way you wanna feel with the cool style
Come on babe
Breaking it, breaking it now
Ooh, I love the way you make me feel
(Come with me and feel your need)
Ooh, your love has mesmerised and hypnotised my mind
Bombay இப்ப Mumbai ஆகிப்போனதே
சின்ன ரம்பா இப்போ தெம்பா என்ன மேயுதே
என் பாடிப்போ கொண்டாட்டமா ஆனதே
அட என்னன்னமோ உள்ளுக்குள்ள தோணுதே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னோட ஒடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது
எங்கேயோ துடிக்குது எண்ணத்தில அடிக்குது
எனக்கும் இந்த கதை ரொம்ப புடிக்குது
இது ஜோடி நம்பர் ஒன்னுதான்மா
மானாட மயிலாடலாமா?
அப்போ உடனே என்னை கூட்டிட்டு போமா
Okay'மா!
அய்யய்யோ ஆத்தா, மொறச்சு பாத்தா
அய்யய்யய்யய்யோ ஆத்தா, மொறச்சு பாத்தா
அய்யோ-அய்யோ ஆத்தா, அவ மொறச்சு-மொறச்சு பாத்தா
ஏ அய்யோ-அய்யோ ஆத்தா, அவ மொறச்சு-மொறச்சு-மொறச்சு பாத்தா
நலம்தானா-நலம்தானா?
உடலும் உள்ளமும் நலம்தானா?, உடலும் உள்ளமும் நலம்தானா?
நலம்தானா-நலம்தானா?
உடலும் உள்ளமும் நலம்தானா?, உடலும் உள்ளமும் நலம்தானா?
அடி உட்டாலக்கடி ஜின்னு, நீ உருட்டி எடுத்த bun'u
என்ன ஏதாச்சும் நீ பண்ணு, இனி நீயும் நானும் ஒன்னு
என்கிட்ட நீயும் வாடா, என்ன கட்டிப்போட்டு போடா
எட்டிப்போனா விடமாட்டேன், என்ன விட்டுட்டு நீ ஓடாதடா
அய்யய்யோ ஆத்தா, மொறச்சு பாத்தா
அய்யய்யோ ஆத்தா, மொறச்சு பாத்தா
அய்யோ-அய்யோ-அய்யோ-அய்யோ ஆத்தா-ஆத்தா
அவ மொறச்சு-மொறச்சு-மொறச்சு-மொறச்சு பாத்தா-பாத்தா
I just do what I wanna do baby I'm feeling good
You gotta, you gotta, you gotta do what you have done
Feelin' big right on top, no, no stoppin' me now
You gotta, you gotta, you gotta do what you have done
Drive around the city all night
Ooh, my fans take me up, up so high
Yeah I am just doin' what I wanna do, baby I'm feelin' good
Yo ladies, yo girls Silambarasan come London to get ya
Credits
Writer(s): Yuvan Shankar Raja, Gangai Amaren, Suzie Q
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.