Testo Kothaval Chavadi Lady - Deva
Testo della canzone Kothaval Chavadi Lady (Deva), tratta dall'album Kannethirae Thondrinal (Original Motion Picture Soundtrack)
கொத்தால்சாவடி lady, நீ கோயம்பேடு வாடி
(எக்கோவ்-எக்கோவ், எக்கோவ்-எக்கோவ்-எக்கோவ்)
கொத்தால்சாவடி lady, நீ கோயம்பேடு வாடி
சின்ன-சின்ன beans'u வேணுமா? (வேணாமோய்)
மூக்கு போல நூக்கல் வேணுமா? (வேணாமோய்)
பெங்களூர் கத்திரி வேணுமா? (வேணாமோய்)
திண்டுக்கல் திராட்ச வேணுமா? (வேணாமோய்)
நீ பச்சமொளகா கடிக்கும்போது கண்ணு ரெண்டும் கலங்குதடி
கொத்தால்சாவடி lady, நீ கோயம்பேடு வாடி
கொத்தால்சாவடி lady, நீ கோயம்பேடு வாடி
(எக்கோவ்-எக்கோவ்)
(எக்கோவ்-எக்கோவ்)
(எக்கோவ்-எக்கோவ்)
(எக்கோவ்-எக்கோவ்)
பட்டினபாக்கம் route'u-ல 45 bus'u-ல
பரிமலாவ புருஷன் கூட பாத்தேன்டா
சுங்குடி சேல மடிப்புல, கொத்துசாவி இடுப்புல
ஊர்மிளாவ ஒரசி கொஞ்சம் பாத்தேன்டா
வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற
வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற
காஜா பீடி, கரீம் பீடி, கவர்னர் பீடிங்கோ
அத வழிச்சு பாத்த பசங்களெல்லாம் ரொம்ப கேடிங்கோ
(காஜா பீடி, கரீம் பீடி, கவர்னர் பீடிங்கோ)
(அத வழிச்சு பாத்த பசங்களெல்லாம் ரொம்ப கேடிங்கோ)
சிட்டுலபாக்கம் night'u-ல, single'u டீயி கடையில
சந்திரிக்காவா சிலுமிஷமா பாத்தேன்டா
Beach-ல் வச்சு பேசிப்போம் பின்னாலத்தான யோசிப்போம்
வழக்கமாக நடக்குதிந்த இந்த காதல்தான்
ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குறா
மோட்டி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா
ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குறா
மோட்டி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா
ஜாம் பஜார், பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ
அவ loves'u காட்டும் பசங்களெல்லாம் இப்போ காலிங்கோ
(ஜாம் பஜார், பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ)
(அவ loves'u காட்டும் பசங்களெல்லாம் இப்போ காலிங்கோ)
கொத்தால்சாவடி lady, நீ கோயம்பேடு வாடி
கொத்தால்சாவடி lady, நீ கோயம்பேடு வாடி
சின்ன-சின்ன beans'u வேணுமா? (வேணாமோய்)
மூக்கு போல நூக்கல் வேணுமா? (வேணாமோய்)
பெங்களூர் கத்திரி வேணுமா? (வேணாமோய்)
திண்டுக்கல் திராட்ச வேணுமா? (வேணாமோய்)
நீ பச்சமொளகா கடிக்கும்போது கண்ணு ரெண்டும் கலங்குதடி
போடு
Credits
Writer(s): Ponnin Selvan, . Deva
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.