Testo Kavalai Padathey - Deva
Testo della canzone Kavalai Padathey (Deva), tratta dall'album Kadhal Kottai (Original Motion Picture Soundtrack)
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலதான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலதான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
யம்மா, யம்மா!
யம்மா, யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல்தானம்மா
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலதான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
காந்தி சில பக்கத்தில பார்த்த காதல் வேறதான்
காசி theatre உள்ளுக்குள்ளே பார்த்த காதல் வேறதான்
VGB'க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியிது
VIP'கு காதல் வந்தா ஹோட்டல் room நிறையுது
ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ!
ஓ-ஓ-ஓ-ஓ, ஒ-ஒ-ஒ, ஹ-ஹ-ஹ
நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ
காதலிச்ச கேடிதான்
ஆள மாத்தி காதலிச்சா
கதையும் பார்த்த கேடிதான்
கண்ணாலே பார்த்து பார்த்து
வந்த காதல் நூறுடா
கண்ணியமான காதல்
உன் காதல் தானடா சகோதரா
சகோதரா, சகோதரா
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலதான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
Lift கேட்டு வந்த காதல்
Seat மாறி போனதே
சேல வாங்கி கொடுத்த காதல்
கால வாரி விட்டதே
Office'ல வந்த காதல்
அஞ்சு மணிக்கே முடிஞ்சது
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல
ஆறு மணிக்கு நடந்தது
நூறு ரூவா நோட்ட பாத்தா
ஆ-ஆ-ஆ-ஆ, உ-உ-உ
நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா
ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா
கண்ணாலே பார்த்து பார்த்து
வந்த காதல் நூறுடா
தனித்துவமான காதல்
உன் காதல் தானடா சகோதரா
சகோதரா, சகோதரா
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலதான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
யம்மா, யம்மா!
யம்மா, யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல்தானம்மா
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலதான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
Credits
Writer(s): Deva, Agathiyan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.