Testo Kanthaswamy Theme - Devi Sri Prasad
Testo della canzone Kanthaswamy Theme (Devi Sri Prasad), tratta dall'album Kanthaswamy (Original Motion Picture Soundtrack)
கந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்தசாமி கந்தசாமி கந்தசாமி கந்தசாமி
எப்போது வருவான் எப்போது தருவான்
யாருக்கும் எப்பவும் தெரியாது
எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான்
யாராளும் கணிக்க முடியாது
பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு
எட்டுதிக்கும் தேடிச்சென்று உதவிடுவான்
ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா
எட்டி எட்டி மூஞ்சிமேல ஒதவிடுவான்
ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே
பறந்து வருகிற மேகம் இவன்டா
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த
வெளிச்சம் தெரிக்கிற மின்னல் இவன்டா
கந்தசாமி... ஏ பஞ்சாகப் பறப்பான்
அஞ்சாம எதிர்ப்பான்
அம்பாகக் கிழிப்பான் கந்தசாமி
ஏற்றம் எறக்கம் ஏழை பணக்காரன்
இடைவெளிக் குறைக்க வந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி
ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா
ஏய் கந்தா கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்தசாமி கந்தசாமி கந்தசாமி
கந்தசாமி கந்தசாமி கந்தசாமி
ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா
கந்தா கந்தா கந்தா கந்தா கந்தசாமி
க. ந். த. சா. மி
Credits
Writer(s): G Devi Sri Prasad, Vivekanandan Munusamy
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.