Testo Kannung Kannudhan - Harish Ragavendra feat. Uma Ramanan
Testo della canzone Kannung Kannudhan (Harish Ragavendra feat. Uma Ramanan), tratta dall'album Thiruppatchi (Original Motion Picture Soundtrack)
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
என்னில் உன்னை நான் சேர்த்து வைக்கலாமா
வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா
பணிகாலமா இல்ல வேர்வையா அடி காற்றாய் நானும் தொடவா
தோள் சாயனும் கை ஆயனும் அட நானம் கைதான் விடுமா
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
Oh my கடவுளே
I think I did it again
I think I seen it again
Girl, your தொப்புள் is juicy and fruity
Girl, I'm losing all my concentration in this world
I'm unable to sit'u
My little girl
Now look what I am dancing with you girl
If you are my figure'eh
I'm your ma ma, ma ma
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
வெத்து காத்து தான் உயிர் மூச்சு
காதல் மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போராச்சு
பொண்ணுக்குள்ள தான் என்னாச்சு
மொத்த நேரமும் ஆராய்ச்சி
பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி
விரலால் நானும் உன் தேகம் மேயலாமா
அடடா கூச்சம் உன்னை சும்மா விடுமா
உன் மூச்சிலும் என் பேச்சிலும் நாம் வாழும் வாழ்க்கை கொடுமா
விழி வீச்சிலும் பொய் பேச்சிலும் நம் காதல் வாழும் சுகமா
Oh my கடவுளே
I think I did it again
I think I seen it again
பத்து மாதம் தான் தாய் வயிற்றில்
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே
பிறக்கும் போது தான் பெண்ணானேன்
வளரும் போது தான் ஆனானேன்
உன்னால் தானே தாயும் ஆவேன்
காதில் வந்து ஒரு வார்த்தை சொல்லலாமா
சொல்லும் வார்த்தை என்னை உயிரோடு விடுமா
விழியோரமா அதிகாரமா நம் காதல் ஆட்சி அமைக்கும்
அது தானடா வெகு காலமா நாம் வாழும் வரைக்கும் நிலைகும்
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
Come-on come-on
I think I did it again
Come-on come-on
I think I seen it again
Come-on come-on
Shake it up yo!
Come-on come-on
Take it down yo! now check it out
Credits
Writer(s): Mani Sharma
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.