Testo Kannukkulle - Javed Ali

Testo della canzone Kannukkulle (Javed Ali), tratta dall'album Singam 2 (Original Motion Picture Soundtrack)

Boys and girls wanna get up and dance together
Raise your glass and say, "what's up, what's up, what's up, hey"
Scream and shout மாமா, let it out loud மாமா
Bring the roof down singing
"What's up, what's up, what's up, hey"
உன் கண்ணுக்குள்ள gun'a வெச்சு என்ன சுடாத
உன் காக்கிச் சட்ட collar-ரத்தான் தூக்கி விடாத
(ஊ-ஹூ, ஊ-ஹூ)
அடி ஒன்னாம் class'u பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னத்தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத
(ஊ-ஹூ, ஊ-ஹூ)
ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து வட்டமிட்டா பாத்து ரசி
கட்டங்கட்ட ஆசபடாத
ஹே dettol ஊத்தி சுத்தம் செஞ்ச வெண்ணிலவா நின்னுகிட்டு
என்ன இங்கே ஏதோ செய்யாத
ஹே ஆயிரம் ஆசைய வெச்சிருந்தும் என்ன வாட்டுன
உன் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள
உன் கண்ணுக்குள்ள gun'a வெச்சு என்ன சுடாத
உன் காக்கிச் சட்ட collar-ரத்தான் தூக்கி விடாதே, யே-யே
Boys and girls wanna get up and dance together
Raise your glass and say, "what's up, what's up, what's up, hey"
நீ வெக்கத்துல சிரிச்சாலே western music'u
வெறும் காலில் நடந்தாலே luck'u பூமிக்கு
ஏ-ஏ, ஏஹே-ஏ (ஊ-ஹூ)
ஏ-ஏ, ஏஹே-ஏ (ஊ-ஹூ)
நீ தூரத்துல இருந்தாலே காய்ச்சல் மேனிக்கு
அருகே நீ வந்தாலே energy tonic'u
ஏ-ஏ, ஏஹே-ஏ (ஊ-ஹூ)
ஏ-ஏ, ஏஹே-ஏ
நான் corrupt-ஆன computer'ah மாறிப் போனேனே
உன் கையி பட்டா immediate'ah restart ஆவேனே
ஹே strawberry baby-ய robbery பண்ணப் பாக்குற
உன் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள gun'a வெச்சு என்ன சுடாத
உன் காக்கிச் சட்ட collar-ரத்தான் தூக்கி விடாத
ஹே எக்கச்சக்க அழகோட திரியும் சல்வாரே
உனக்காக வரலாம்டி மூன்றாம் world war-ரே
ஏ-ஏ, ஏஹே-ஏ (ஊ-ஹூ)
ஏ-ஏ, ஏஹே-ஏ
அடடடடா உன்னுடைய நடிப்புக்கு தரலாம் oscar-eh
நீ வைக்கும் ice-ல் நான் மறந்தேன் என் பேரே
ஏ-ஏ, ஏஹே-ஏ (ஊ-ஹூ)
ஏ-ஏ, ஏஹே-ஏ
நீ மூக்கு மேலே கோவப்பட்டா கன்னம் செவக்கும்
அதில் வானவில்லில் இல்லா ஒரு வண்ணம் இருக்கும்
பாக்குற பார்வையில் பத்து கிலோ என்ன கூட்டுற
உன் கண்ணுக்குள்ள
உன் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள gun'a வெச்சு என்ன சுடாத
உன் காக்கிச் சட்ட collar-ரத்தான் தூக்கி விடாத
அடி ஒன்னாம் class'u பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னத்தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத



Credits
Writer(s): Devi Sri Prasad, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link

Disclaimer: i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare direttamente Musixmatch nel caso tu sia un artista o un publisher.

Elenco artisti

© 2026 Riproduzione riservata. Rockol.com S.r.l.
Policy uso immagini

Rockol

  • Utilizza solo immagini e fotografie rese disponibili a fini promozionali (“for press use”) da case discografiche, agenti di artisti e uffici stampa.
  • Usa le immagini per finalità di critica ed esercizio del diritto di cronaca, in modalità degradata conforme alle prescrizioni della legge sul diritto d'autore, utilizzate ad esclusivo corredo dei propri contenuti informativi.
  • Accetta solo fotografie non esclusive, destinate a utilizzo su testate e, in generale, quelle libere da diritti.
  • Pubblica immagini fotografiche dal vivo concesse in utilizzo da fotografi dei quali viene riportato il copyright.
  • È disponibile a corrispondere all'avente diritto un equo compenso in caso di pubblicazione di fotografie il cui autore sia, all'atto della pubblicazione, ignoto.

Segnalazioni

Vogliate segnalarci immediatamente la eventuali presenza di immagini non rientranti nelle fattispecie di cui sopra, per una nostra rapida valutazione e, ove confermato l’improprio utilizzo, per una immediata rimozione.