Testo Kalavarame - Pradeep Kumar feat. Chinmayi
Testo della canzone Kalavarame (Pradeep Kumar feat. Chinmayi), tratta dall'album Tamizh Padam 2
கலவரமே காதல் கலவரமே
கனவிலும் உந்தன் முகம் வருமே
அழகாலே சிரிப்பாலே
வா திருட வா வா
இளமரமே ஆசை கனிமரமே
இவனிலுமே அதுவே நிலவரமே
உடல் கோர்க்க உயிர் சேர்க்க
வா இணைய வா வா
வா இது திருமணம் வரை மட்டும்
அதன் பிறகு வேண்டாமே
தமிழ் கலாச்சாரம் எல்லாம்
எங்கே எங்கே
கலவரமே காதல் கலவரமே
கனவிலும் உந்தன் முகம் வருமே
அழகாலே சிரிப்பாலே
வா திருட வா வா
தவறியும் எந்தன் கண்ணை
பார்த்து பேசி விடாதே
அதை விட பாவம் ஒன்று
மண்ணில் எதுவுமில்லை
நிலவுகள் வானில் தோன்றின்
மறந்திடும் விண்மீன் யாவும்
அழகினை முழுதும் காண
ஜென்மம் போதவில்லை
தொல்லை இல்லாத காதல்
எல்லை இல்லாத காமம்
பெண்ணை தேடி சென்று
உன்னை கண்டேனே
இலை மறை காயாய் பேசும்
காலை அது என்னில் இல்லை
சபலன்கள் எல்லாம் சொன்னேன்
என்னை குழந்தை என்றாய்
அச்சம் மடம் நாணம் எல்லாம்
மிச்சமென ஏதும் இல்லை
உச்சம் தொட நானும் சென்றேன்
கண்டே வியந்து நின்றாய்
மனிதர் உணர்ந்து கொள்ள
மனித காதல் அல்ல
விண்ணை தாண்டி செல்ல
உறவே வருவாயா
இளமரமே ஆசை கனிமரமே
இவனிலுமே அதுவே நிலவரமே
உடல் கோர்க்க உயிர் சேர்க்க
வா இணைய வா வா
வா இது திருமணம் வரை மட்டும்
அதன் பிறகு வேண்டாமே
தமிழ் கலாச்சாரம் எல்லாம்
எங்கே எங்கே
Credits
Writer(s): Madhan Karky, N. Kannan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.