Testo Kadhala Kadhala Duet - Hariharan feat. Sujatha
Testo della canzone Kadhala Kadhala Duet (Hariharan feat. Sujatha), tratta dall'album Avvai Shanmugi (Original Motion Picture Soundtrack)
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள் தோறும் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும் ஓ ஹோ
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும் ஓ ஹோ
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று மாறுமோ... ஓ
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஓயாத தாபம் உண்டான நேரம் நோயானதே நெஞ்சம் ஓ ஹோ
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் ஓ ஹோ
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமோ
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
Credits
Writer(s): Deva, Vaali
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.