Testo Itemkaaran - Ranjith feat. Anitha Karthikeyan
Testo della canzone Itemkaaran (Ranjith feat. Anitha Karthikeyan), tratta dall'album Semma Botha Aagathey - EP
காஜு எடுத்துனு
गाड़ीயில சுத்துது
ரொம்ப வாங்கல
அவருக்கொரு figure'u தட்டுது
அட்டு பையன் இப்போ இவள் போங்கல
மொட்ட பையன் ஒன்ன வச்சுகினு
இன்னொன பாக்குது
கிழ பையனுக்கு சந்து சந்தா
இங்க setup'u கேக்குது
எல்லாருக்கும் எல்லாமே இருக்குது
ஐடம் காரன் single'ah தவிக்குது
Mingle'u ஆவோண்டா...
பிப்பா பிலிப்பா
நீ powerful'u bulb'ah
பிகுலாதான் தூக்குற பாத்தெழுப்ப
யப்பா டப்பா
நான் சௌன்மிட்டாய் சிலுப்ப
பாப்பாவா பாருடா பளபளப்ப
கை தொட்டாத்தான் தீரும்
உன் doubt'uடா
நான் தொட்டாக்க
நீயும் kickout'uடா
கலகலப்பா தான் சிரிப்ப
பளபள பளப்பா
அட இருப்ப உன் கோசம்தான்
ஐடம் காரன், ஐடம் காரன்
ஐடம் காரன், ஐடம் காரன்
தள தளதள உன்ன விட விட
Super figure'u ஏதுமா
பள பள பள மூஞ்சி மினுக்குது
இந்த makeup'u போதுமா
Selfie எடுத்துனு சிலுப்பினு நடக்காத
தளனோவானாலும் உன்ன யோசிக்கறோம்
அமிர்தாஞ்சன தான் தினம் தேச்சுக்குறோம்
Kick out'u அந்த pain'u
உன்ன விட்டா பல queen'u
நீ போனா போடி
ஐடம் காரன், ஐடம் காரன்
ஐடம் காரன், ஐடம் காரன்
ஐடம் காரன், ஐடம் காரன்
Credits
Writer(s): Rokesh G, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.