Testo Govinda - Vijay Prakash
Testo della canzone Govinda (Vijay Prakash), tratta dall'album Engeyum Eppodhum (Original Motion Picture Soundtrack)
கோவிந்தா, கோவிந்தா
சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா, மொறைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ
இம்ச தந்தாளோ (தந்தாளோ)
கோவிந்தா, கோவிந்தா
சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா, மொறைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒன்னு
Daddy, mummy என்ன பேரு இவளுக்கு வச்சாங்க?
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேர வப்பேங்க
கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்ல
கழட்டி விடவும் மனசே இல்ல, என்ன கொடுமையடா?
காஞ்சு போன மொளகா உள்ள கொட்டிக்கடக்கும் வெதைய போல
காரமாக வெடிச்சா உள்ள, பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ?
வெயிலோடு மழையும்தான் ஒன்று சேர்ந்து வந்தது போல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ?
அடடட daddy, mummy என்ன பேரு இவனுக்கு வெச்சாங்க?
என்ன-என்ன என்ன கேட்டா சும தாங்கினு பேர வப்பேங்க
கப்பல் வாங்க வந்திருப்பாளோ, செப்பல் வாங்க வந்திருப்பாளோ?
உசுர வாங்க வந்திருப்பாளோ, ஒன்னும் புரியலயே
Trailer போல முடிந்திடுவாளோ, train'a போல நீண்டிடுவாளோ?
எப்ப இவன இவ விடுவாளோ, ஒன்னும் தெரியலயே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்விக் கேட்டு-கேட்டு ஆள கொல்றாலே
இவ-இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்
சகுர்ச ச-ச, ச-ரி-க-ம-நி
சகுர்ச ச-ச, ச-ரி-க-ம-நி
கோவிந்தா
கோவிந்தா, கோவிந்தா
சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா, மொறைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒன்னு
கோவிந்தா
கோவிந்தா
Credits
Writer(s): Na Muthukumar, Sathya C.
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.