Testo Ey Sandakaara - Dhee
Testo della canzone Ey Sandakaara (Dhee), tratta dall'album Irudhi Suttru
ஏ சண்டகாரா, குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடி பாயிது
குத்துச்சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்தச்சண்ட என்னோட நீ போட வேணும்
தனிம தொரத்த அலையிறன் நானும்
மனச தெறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப்போறேன், தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன், ஆமா
மோதி முச்சுக்கப்போறேன், பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன், ஆமா
எதுரான என் அழகாளனே
ஒன வந்து ஒரசாம ஒதுங்கியே நடந்தேன்
எது மோதி நான் எடம் மாறுனேன்
தடுமாறி முழிச்சா நான் ஒனக்குள்ள கெடந்தேன்
கண்கட்டி வித்த காட்டி என்ன எப்போ கட்டிபோட்ட
நான் என்ன எழுதி நீட்ட அதில் வெட்கம் மட்டும் கிழிச்சுபோட்ட
தேடி கட்டிக்கப்போறேன், தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன், ஆமா
மோதி முச்சுக்கப்போறேன், பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன், ஆமா
சிறு ஓடையில் ஒரு ஓரமா
மனசோட ஒரு காதல் மெதந்தோடுதடா
ஒன பாத்ததும் வழி ஓரமா
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா
என் ஆச ரொம்ப பாவம் கொஞ்சம் கண்ணெடுத்து பாரு
நீ ஓச பார்வ வீசி மதிகெட்டு திரியும் மதிய பாரு
தேடி கட்டிக்கப்போறேன், தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன், ஆமா
மோதி முச்சுக்கப்போறேன், பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன், ஆமா
(ஏ சண்டகாரா, குண்டு முழியில)
(ரெண்டு உயிரத் தேடி பாயிது)
தனிம தொரத்த அலையிறன் நானும்
மனச தெறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப்போறேன், தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன், ஆமா
மோதி முச்சுக்கப்போறேன், பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன், ஆமா
Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.