Testo Engade Nee Ponae - S. P. Balasubrahmanyam
Testo della canzone Engade Nee Ponae (S. P. Balasubrahmanyam), tratta dall'album Dev (Original Motion Picture Soundtrack)
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே
என்ன விட்டு
உன்னை விட்டு
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
அந்த வானம் பார்த்தது உன்னாலே
நான் பார்த்த வானவில் எங்கே
அடி நேரில் வந்து நீ நின்னாலே
என் எண்ணம் வண்ணமாகும்
பெரும் பாவம் என்பது
யார் என்றால்
பல காலம் காலமாய் காதல்
இது ஆணும் பெண்ணுக்கும்
என்றென்றும்
ஒரு மூன்றாம் உலகம் மோதல்
நான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள
உன் காதல் விட்டு என்ன கொல்ல
நீ உன்ன தாண்டி வாடி மெல்ல
எனக்கு என்றும் உன்மேல் கோவம் இல்ல
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என் வத்திகுச்சியின் தல மேலே
நீ காதல் தீயை வைத்தையே
அதில் வெந்து போனது
நான்தானே
என் காதல் இல்ல கண்ணே
எனை தேதி போல நீ கிழித்தாலும்
தினம் வாழ்த்தும் வாசகம் நானே
என் வாரம் ஏழு நாள் உன்னாலே
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங்
என் காதல் பத்தி என்ன சொல்ல
அது காதில் ஒன்னும் கேப்பதில்ல
நான் மண்ணுக்குள்ள போகும் முன்னே
என் காதல் நீதான் சொல்லு பெண்ணே
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
தண்ணீர் இல்லாமல்
நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல்
காதல் இல்லையே
என்ன விட்டு
என்ன விட்டு
என்ன விட்டு...
எங்கடி நீ போன...
எங்கடி நீ போன...
என்ன விட்டு...
Credits
Writer(s): Harris Jayaraj, Kabilan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.