Testo Come on Girls - The Celebration of Love - Anirudh Ravichander feat. Nadisha Thomas & MALIII
Testo della canzone Come on Girls - The Celebration of Love (Anirudh Ravichander feat. Nadisha Thomas & MALIII), tratta dall'album 3 (Original Motion Picture Soundtrack)
லைஃப்ல வைஃப் வந்திட்டா
டைட்டாதான் இருக்கணும்
வெயிட்டானா பொண்ணை பார்த்தாலும்
ரைட்டாதான் நடக்கணும்
வீட்டுக்கு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வந்தா
கெஸ்டாதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லடியும்
சைலன்டா இருக்கணும்
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
கமான் கேர்ல்ஸ்
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
ஒன்னோட ஒண்ணு சேர்ந்து ரெண்டாக ஆயாச்சு
ஃபிரண்ட் இப்ப கேர்ல் ஃபிரண்ட் ஆச்சு.
ஆணோட பொண்ணு சேர்ந்து மாப்ளை ஆயாச்சு
டைடானிக் கப்பல் ஆச்சு .
ஜனனி கண்மணி, என் உரியர் நீயடி
போர் அடிக்காம நீ ஆடுடி
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
கமான் கேர்ல்ஸ்
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
கமான் கேர்ல்ஸ்
Credits
Writer(s): Anirudh Ravichander, Rakesh Kumar Pal
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.