Testo Chenna Pattanam - Vidyasagar feat. Udit Narayan & Shruthi
Testo della canzone Chenna Pattanam (Vidyasagar feat. Udit Narayan & Shruthi), tratta dall'album Alli Thantha Vaanam (Original Motion Picture Soundtrack)
சென்ன பட்டினம் எல்லாம் கட்டினோம்
கைய நீட்டின காசு மழை கொட்டணும்
சென்ன பட்டினம் எல்லாம் கட்டினோம்
கைய நீட்டின காசு மழை கொட்டணும்
குடிக்கிற தண்ணீர் காசு
கொசுவை விரட்ட காசு
அர்ச்சனா சீட்டும் காசு
தேர்தல் சீட்டும் காசு
ஆட்டோ மீட்டர் காசு
திருட்டு வீடியோ காசு
போலி சாமியார் காசு
போனதில் நெத்தியில் காசு
காந்தி ஜெயந்தி மது கடை
திறந்து மறவா வித காசு
தொட்டில் தொடக்கி சைவ பேட்டி வரையில்
தோட்டத்துக்கெல்லாம் காசு
காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ
காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ
சென்ன பட்டினம் எல்லாம் கட்டினோம்
கைய நீட்டின காசு மழை கொட்டணும்
பூமி வட்டமா காசு வட்டமா
நாடே சுத்துதே நாகரிகம் கத்துதே
கடற்கரை காதல் காசு
கோவெர்மென்ட் மாப்பிள காசு
நீல படமும் காசு
அந்த சிவப்பு வேலைக்கும் காசு
Lkg யூம் காசு Mbbs காசு
இட்லியை வித்தாலும் காசு உன் Kidney'எ வித்தாலும் காசு
வயசு போன்னு வயசானலே வரன்கள் கிடைக்க காசு
கர்பிணியில் வயதில் பெண் சிசு இருந்த
கர்பத்தை கலைக்கவும் காசு
காசு காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு காசு
கட்சி நூறுட கொள்கை இல்லடா
Currency'எ நீட்டுனா கையில வோட்டேனு டா
ஊர்வலம் போன காசு
வன்முறை செஞ்ச காசு
ஜாதி சங்கம் காசு
சந்தன மரமும் காசு
கூட்டணி சேர்ந்த காசு
தீ குளிக்கவும் காசு
பொறம்போக்கு நீளமும் காசு
அட இலவசம் கூட காசு
கடவுளை மனிதன் காட்டி குடுக்க யூதாஸ்
வாங்கின காசு
காசின் மதிப்பை அறிய மனிதன்
உலகில் செல்ல காசு
காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ
காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ
காசு காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு காசு
Credits
Writer(s): Vidya Sagar, Kabilan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.