Testo Bramman - From "Ghosty" - Sam C.S.
Testo della canzone Bramman - From "Ghosty" (Sam C.S.), tratta dall'album Ghosty (Original Motion Picture Soundtrack)
ஓ பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு
அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்ப பஞ்சா பத்திக்கிருது ஏன் தெர்ல
ஓ பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு
அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்ப பஞ்சா பத்திக்கிருது ஏன்
தெர்ல
ஏ கண்ணாடி கேக்குடா
அவ கண்ணால் பார்த்தா ஷாக்குடா
தேவலோகம் கடைஞ்செடுத்த
Beauty கேஜி கேக்குடா
பேச்செல்லாம் sweet டா
அவ கோவம் கூட weight டா
வேறாரும் வேணான்டா
அவளே அவளே போதுன்டா
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
ஓ அழகான செருக்கா
செல போல இருக்கா
சிறகேதும் இல்லாத தேவத
சிரிக்காம சிரிச்சா
மனசெல்லாம் கலச்சா
உயிர் நாடி ஒடச்சா தேய்பெற
ஆவின் பாலுல உன்ன கடஞ்சாங்களா
வெள்ளாவியில் போட்டு நெஞ்சாங்களா
தங்க பொடியில தள்ளிவிட்டு
தங்கத்துல ஒன்ன செஞ்சாங்களா
வேறாரும் வேண்டாம்
நீ தானே போதும்
என்னோட சீனு சீனாகும்
அவளால
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் zero'னு தான்
நீ வாடி என்னோட heroine நா
Credits
Writer(s): Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.