Testo Arabic Kuthu - Halamithi Habibo - Anirudh Ravichander feat. Jonita Gandhi
Testo della canzone Arabic Kuthu - Halamithi Habibo (Anirudh Ravichander feat. Jonita Gandhi), tratta dall'album Arabic Kuthu - Halamithi Habibo (From "Beast")
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபி வந்தா
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபிபோ ஓ ஓ ஓ
அய்யோ
யப்போ
யம்மோ
அய்யோ
யப்போ
யம்மோ
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே மலம பித்தாதே
ஏ மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே மலம பித்தாதே
होली, होली பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
Jolly, jolly வெக்கத்துல மயங்குற டோலி
காலி, காலி மொத்தத்துல அவனும் தான் காலி
Jolly, jolly அடிபொலி
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி மித்தி வந்தா
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி மித்திபோ ஓ ஓ ஓ...
Oh cutie, நீ sweety
உன் beauty அதில் மாட்டி
நான் மெல்லமா, மெல்லமா காலி
அத சொல்லல, சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
Love'ah கொஞ்சமா, கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா, செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தைப் போல கொஞ்சிக்கிட்டானே, love'ah வச்சானே
இவன் யாரோ kick'ah வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய feel'ah வச்சானே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி(ஹேய் பிதா)
ஹேய் பிதா பலிஹபி பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி வல்லே வல்லே பலிஹபி
ஹேய் பிதா பலிஹபி பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி வல்லே வல்லே பலிஹபி
ஹல்லுவா ஈ பலுபபிதாதே ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே, ஏ வத்தாதே
ஹல்லுவா ஈ பலுபபிதாதே ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே, ஏ வத்தாதே
होली, होली பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
Jolly, jolly வெக்கத்துல மயங்குற டோலி
காலி, காலி மொத்தத்துல அவனும் தான் காலி
Jolly, jolly அடிபொலி
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபி வந்தா
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபிபோ ஓ ஓ ஓ...
Oh, cutie நீ sweety
உன் beauty அதில் மாட்டி
நான் மெல்லமா, மெல்லமா காலி
அத சொல்லல, சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
Love'ah கொஞ்சமா, கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா, செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தைப் போல கொஞ்சிக்கிட்டானே, love'ah வச்சானே
இவன் யாரோ kick'ah வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய feel'ah வச்சானே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி மித்தி வந்தா
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ
ஹலமித்தி ஹபிபோ ஓ ஓ ஓ...
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே மலம பித்தாதே
ஏ மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே மலம பித்தாதே
ஹேய் பிதா பலிஹபி பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி வல்லே வல்லே பலிஹபி
ஹேய் (ஹலமித்தி) பலிபாதி (ஹலமித்தி)
பலிஹபிதா (ஹலமித்தி)
ஹலமித்தி ஹபிபோ
Credits
Writer(s): Anirudh Ravichander, Sivakarthikeyan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.