Testo Anbae Arivu - Deva
Testo della canzone Anbae Arivu (Deva), tratta dall'album Anbarivu (Original Motion Picture Soundtrack)
அன்பே
அறிவாகுமா
அறிவே, அன்போடுதான்-ஆ
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கே
அன்பிலார் என்றும் உரியர் தமக்கே
ஒன்றிணைவாய் கணியன் சொன்ன கணக்கே
உலகம் என்பது எல்லா உயிரும் ஒன்றாய் இணைவதற்கே
எல்லா புகழும் ஒருவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லா புகழும் ஒருவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
நீரின்றி அமையாது உலகு
உலகின்றி அமையாதுயிரு
எல்லாரும் ஒன்றாய் வாழ நம் அன்பே அறிவு
நீரின்றி அமையாது உலகு
உலகின்றி அமையாதுயிரு
எல்லாரும் ஒன்றாய் வாழ நம் அன்பே அறிவு
Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.