Testo Alappara Theme - Anirudh Ravichander
Testo della canzone Alappara Theme (Anirudh Ravichander), tratta dall'album Jailer (Original Motion Picture Soundtrack)
ஹுக்கூம், Tiger'ka ஹுக்கும்
ஹே, அலப்பற கெளப்புரோம்
ஹே, தலைவரு நெரந்தரம்
ஹே, அலப்பற கெளப்புரோம்
ஹே, தலைவரு நெரந்தரம்
ஓன் அலும்ப பார்த்தவன்
ஒங்கப்பன் விசிலு கேட்டவன்
ஓன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வப்பவன்
இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவத்த எட்டி பார்த்தா
உசிர கொடுக்க கோடி பேரு
ஹே தம்பி
அர்த்தமாயித்த ராஜா
ஹுக்கூம், Tiger'ka ஹுக்கும்
Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.