Testo Achamillai Achamillai - D. Imman feat. Jithin Raj, Shenbagaraj, A. Narayanan, Deepak, Soundarya Bala Nandakumar, Abinaya Shenbagaraj, Sowmya Mahadevan & Veena Murali
Testo della canzone Achamillai Achamillai (D. Imman feat. Jithin Raj, Shenbagaraj, A. Narayanan, Deepak, Soundarya Bala Nandakumar, Abinaya Shenbagaraj, Sowmya Mahadevan & Veena Murali), tratta dall'album Bhoomi (Original Motion Picture Soundtrack)
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
சூரியன் அரவனைக்கணும்
சீருடை மினுமுனுக்கணும்
நம்மோட கை கோர்த்து
புதிய உலகம் தொடங்கணும்
On பண்ணா மழை சிரிக்கணும்
Boom சொன்னா வழி பொறக்கணும்
வா கண்ணா ஒன்னொன்னா
நெறைய களைய புடுங்கனும்
மிடுக்கா நம்ம ஆளு நடக்க நடக்க whistle'u பறக்க
விவசாயம் 2.O
எடுத்தா கையெல்லாம் கலப்ப எடுக்க நெருப்பு தெறிக்க
விவசாயம் 2.O
வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா
அதிருது bluetooth'u தெம்மாங்கு பாட்டோ பாட்டோ
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா
சிலுக்குது விவசாயம் 2.O oh, oh
தமிழன் என்று (தமிழன் என்று)
தமிழன் என்று (தமிழன் என்று)
தமிழன் என்று (சொல்லடா)
தமிழன் என்று
தமிழன் என்று (தமிழன் என்று)
தமிழன் என்று (தமிழன் என்று)
தமிழன் என்று (சொல்லடா)
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
நீ அழ அத ரசிச்சவன்
நான் விட என்னை மிதச்சவன்
அண்ணாந்து பார்க்கத்தான்
தினமும் வெடிச்சு வளரனும்
காமியில் வயல் வழியனும்
Zoom பண்ணா புழு நேழியனும்
மண்ணுல பொன்னுன்னு
மனசும் மனசும் உணரனும்
அடுக்கு வீடெல்லாம் இடிச்சி ஒடச்சி வயலு விரிய
விவசாயம் 2.O
படிச்ச புள்ளைங்க நிலத்தில் இறங்கி கலக்கு கலக்க
விவசாயம் 2.O
வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா
அதிருது bluetooth'u தென்மாங்கு பாட்டோ பாட்டோ
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா
சிலுக்குது விவசாயம் 2.O oh, oh
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
IT'யில் share'u, swiggy'யில் சோறு
Pubg'யில் war'u நேத்து நேத்து
வானத்த பார்த்து wow சொல்லும் youth'u
கம்மாவின் காத்தில் சேர்த்து கூத்து
Work'uம் workout'uம் ஒன்னாச்சினா
உடம்பும் மனசும் புதுசா மாறும்
கனவும் பாக்கெட்டும் ஒன்னச்சினா
உலகம் முழுக்க அழகே
வெளிநாட்டுக்கு நான் தந்த மூளையெல்லாம்
நம்ம தாய் மண்ணை காப்பாத்தா ஒண்ணாச்சு
நம்ம கோமாளின்னு சொன்னா கூட்டமெல்லாம்
Collection'a பார்த்த பின்ன பயந்துடுச்சே
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Imman David
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.