Testo Thanikudam - S. P. Balasubrahmanyam
Testo della canzone Thanikudam (S. P. Balasubrahmanyam), tratta dall'album Vaikasi Porandhachu (Original Motion Picture Soundtrack)
அன்பே சரணம் அழகே சரணம்
ஆருயிரே சரணம்
ககரமுதல எழுத்தெல்லாம் காதல் தானே பகவான் நமக்கு
கற்க கசடற கலக்கி குமுதம் கற்றபின் விற்க பாதி விலைக்கு,
கார்த்திக, கனகா, ரேகா, கௌதமி, அமலா, ரூபிணி, ரஞ்சனி, ரோகிணி, சித்தாரா, ஈடு இல்லை உனக்கு,
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ
நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து ஹோய்,
அட தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ
நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து,
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ
நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து,
அடி சந்தன கொடுத்து தேனே நான் சந்திச்ச அழகுமானே மலராதமல்லியப்பூவே
கொஞ்சம் மனம் இறங்கு,
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து
அடி தழுக்குசுந்தரியே நீ எந்திரி எந்திரியே,
மாராப்பு போட்டுவந்த மஞ்சநேரப்பூங்குருவி,
பூவாசம் கமகமக்கா பொங்கிவந்த தேன் அருவி, வம்பு இழுத்து மாட்டிக்கிட்டு வாய்க்குடுத்த பொம்பள நீ,
வாழத்தான்
சுருட்டிக்கிட்டு கும்பிடு என் கும்பலை நீ,
தென் மதுர தேரே எண்ணப்பாரேன் ஒரு பார்வ
கண்ணீரஞ்ச புருஷன் அடி உனக்கு ஒன்னு தேவ,
தென் மதுர தேரே எண்ணப்பாரேன் ஒரு பார்வ
கண்ணீரஞ்ச புருஷன் அடி உனக்கு ஒன்னு தேவ,
வாடிமாட்டுப்பொண்ணே நீதான் என் வீட்டுப்பொண்ணே
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து
அட தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ
நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து,
அடி சந்தன கொடுத்து தேனே நான் சந்திச்ச அழகுமானே மலராதமல்லியப்பூவே
கொஞ்சம் மனம் இறங்கு,
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ நடந்துவந்த தவிக்கித்து மனசு
தவிகிதப்ப,
வேண்டிவந்த பக்தனை நீ வெட்டி வெட்டி மொறைக்கணுமா,
வேப்பிலையை அடிச்சிதான் வேகத்த குறைக்கணுமா,
பூ போட்டு பாதத்துக்கு பூச ஒன்னு பண்ணட்டுமா
பூவரசி மனசுக்குள்ள காதல் வல பின்னட்டும்மா,
புத்தியில கிறுக்கு அடி உனக்கு இன்னும் இருக்கு
உக்கரத்த யாருக்கு உன் முறுக்கு இன்னும் எதுக்கு,
புத்தியில கிறுக்கு அடி உனக்கு இன்னும் இருக்கு
உக்கரத்த யாருக்கு உன் முறுக்கு இன்னும் எதுக்கு,
வாழா ஆட்டிப்புட்டு வகையில்லாம மாட்டிக்கிட்ட,
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ
நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து,
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ
நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து,
அடி சந்தன கொடுத்து தேனே நான் சந்திச்ச அழகுமானே மலராதமல்லியப்பூவே
கொஞ்சம் மனம் இறங்கு,
தண்ணீர்கொடம் எடுத்து தங்கம் நீ
நடந்துவந்த தவிக்கித்து மனசு தவிக்கித்து,
Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.