Testo Thadakku - Hariharan feat. Sujatha
Testo della canzone Thadakku (Hariharan feat. Sujatha), tratta dall'album Rain Songs
தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு
சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி
விழவெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு
மலரோ நனையுது மனமோ குளிருது
உலகோ கறையுது சுகமோ பெருகுது
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிடதகிடதகிடதும்
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
நீ தோழி அல்லவா தொடும் வேலையிலே
நீ காதல் கொண்டு வா துளி தூறையிலே
என்னை கொஞ்ச கொஞ்ச நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
தோளை தொட்டு தூறல் மொட்டு சின்ன சின்ன ஆசை சொல்லுதே
தேகம் எங்கும் ஈரம் சொட்ட வெட்கம் வந்து ஊஞ்சலிட்டதே
தத்தி தை தை தை
வித்தை செய் செய் செய்
முத்தம் வை வை வை முகிலே
அள்ளும் கை கை கை
அன்பை நெய் நெய் நெய்
என்னை மொய் மொய் மொய் தமிழே
அழகிய துளி அதிசய துளி தொட தொட பரவசமே அ ஆ...
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே தாதிம்...
வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச்செல்ல வா
மூடும் கண்ணை மோதும் உன்னை பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா
என்னை நீ மீட்ட
உன்னை நான் தூட்ட
செல்லம் ஆவாயா துளியே
வெள்ளை தீ போன்ற வெட்க பூ போல
என்னை சூழ்ந்தாயோ கிளியே
அழகிய துளி அதிசய துளி தொட தொட பரவசமே அ ஆ...
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
நீ தோழி அல்லவா தொடும் வேலையில
நீ காதல் கொண்டு வா துளி தூறையில
என்னை கொஞ்ச கொஞ்ச நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச...
Credits
Writer(s): Vidya Sagar, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.
Altre canzoni dell'album
Mudhal Mazhai (From "Bheema")
Siruthooral (From "Ponniyin Selvan")
Thuli Thuliyaai (From "Paarvai Ondre Podhume")
Mudhal Mazhaiyae (From "Mayandi Kudumbatthaar")
Mazhaithuli Mazhaithuli (From "Iravu Paadagan")
Sevvaanam Oru (From "Juliet")
Megam Karukkuthu (From "Kushi")
En Manathil (From "Samurai")
Jhallu Jhallu (From "Indran")