Testo Kalam Salaam - Ghibran feat. Sid Sriram
Testo della canzone Kalam Salaam (Ghibran feat. Sid Sriram), tratta dall'album Kalam Salaam (Tamil)
தேசியக் கொடியும் அசைந்து சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
தேசம் முழுக்க எழுந்து சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
தேசியக் கொடியும் அசைந்து சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
தேசம் முழுக்க எழுந்து சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
காலம் கடந்து காலம் சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
You must have a dream
Continuously acquire knowledge, hard-work and perseverance
One should not be afraid of problems
சமூகத்தின் அறிவார்ந்த மாற்றத்திற்க்கு தேவையான
பொருளாதார வளர்ச்சி
நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால்
நிச்சயம் நற்குணம் உண்டாகும்
நற்குணம் நிறைந்த உறவுகளாலே
ஒற்றுமை என்பது உருவாகும்
ஒற்றுமை மிகுந்த நாட்டில்தானே
ஒழுக்கம் என்பது உருவாகும்
ஒழுக்கம் காக்கும் நாடுகளாலே
உலக அமைதி நிலையாகும்
ஓ வள்ளுவர் போலே வாய்மை வகுத்த
நல்லவர் நீங்கள் என்பதனாலே
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
பாதி புத்தனும் பாதி காந்தியும்
பகிர்ந்து படைத்தது நீயா?
பாதி நியூட்டன் பாதி ஐன்ஸ்டீன்
கலந்து செய்ததுன் கையா?
இந்திய நாட்டை விண்வெளிமேலே
ஏற்றி வைத்ததும் பொய்யா?
நாளை இந்தியா வாழும் வாழுமே வல்லரசாக அய்யா
தூங்கிக் காண்பது கனவே அல்ல
தூங்க விடாததே கனவு என்றாயே
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
தேசியக் கொடியும் அசைந்து சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
தேசம் முழுக்க எழுந்து சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
காலம் கடந்து காலம் சொல்லும்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
கலாம்-கலாம், சலாம்-சலாம்
Credits
Writer(s): Ramani Bharadwaj, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.