Testo Kadhal Yennulle - Ranjith Govind
Testo della canzone Kadhal Yennulle (Ranjith Govind), tratta dall'album My Favourite Tamil Melodies
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவதாரோ?
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ?
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும்முன்னே தருவாய்
உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே நானும் வந்தால்
மெதுவாய் சரியாய் அது போகாதா?
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிஞ்சாலும்
உன் அன்பு வந்தபின்னே நாணம் மாறிப்போகும்
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய்-நலமாய் அது மாறாதா?
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவதாரோ?
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ?
Credits
Writer(s): Rajesh Murugesan, Vel Murugan
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.
Altre canzoni dell'album
Naan Nee (From "Madras")
Pesadhe (From "Thirudan Police")
Kadhal Kanave (From "Mundasupatti")
Enthaaraa Enthaaraa (From "Thirumanam Enum Nikkah")
Manasula Soora Kaathey (From "Cuckoo")
Chillena (From "Raja Rani")
Thamirabarani (From "Nedunchalai")
Poo Avizhum Pozhudhil (From "Enakkul Oruvan")
Kadhala Kadhala (From "Sathuranka Vettai")
Agasatha (From "Cuckoo")