Testo Inji Idupazhagi - Sundherajan
Testo della canzone Inji Idupazhagi (Sundherajan), tratta dall'album Vaikasi Porandhachu (Original Motion Picture Soundtrack)
இஞ்சி இடுப்பழகி
எலுமிச்ச நெறத்தழகி
ஆ-ஆ...
இஞ்சி இடுப்பழகி
எலுமிச்ச நெறத்தழகி
மஞ்சக்கெழங்கு ஒன்னு குளிச்சா
அவ குளிச்சா
ஏன் மனசத்தான் தூண்டிப்போட்டு இழுத்தா
அடி மாயவரம் மயிலே
தெனம் மஞ்சக் குளிக்கும் குயிலே
ஆஆஆ
மாயவரம் மயிலே
தெனம் மஞ்சக் குளிக்கும் குயிலே
நம்ம மண்ணு மணக்குற பொண்ணுக்கு
இந்த மச்சான் வந்தா ஆச்சாரந்தான்
இஞ்சி ஈ-ஈ-ஈ இஞ்சி
இஞ்சி இடுப்பழகி
எலுமிச்ச நெறத்தழகி
மஞ்சக்கெழங்கு ஒன்னு குளிச்சா
அவ குளிச்சா
ஏன் மனசத்தான் தூண்டிப்போட்டு இழுத்தா
ஏன் மனசத்தான் தூ-தூ-தூ-தூ
அடத் தூ...
Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.